இந்தோனேஷியாவின் சுமத்திராவுக்கு அப்பால் 330 கடல் மைல் தொலைவில் தத்தளித்துக்கொண்டிருந்ததாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த 46 புகலிடக் கோரிக்கையாளர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் முயற்சியில் தோல்வியடைந்து புதுவருடத்தை சுமத்திராவுக்கு அப்பால் 330 கடல் மைல் தொலைவில் இவர்கள் தத்தளித்துக்கொண்டிருந்தவாறே கழித்த நிலையிலேயே காப்பாற்றப்பட்டுள்ளனர்.
அண்மையில் அவுஸ்திரேலியா போய்ச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் டிசெம்பர் மாதம் 23ஆம் திகதி பழுதடைந்துபோன கப்பல் பற்றி முதலில் இந்தோனேஷிய தேடுதல் மற்றும் காப்பாற்றுதல் முகவரகமான பஸானஸுக்கு தகவல் வழங்கியிருந்தது.
-->
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
வெள்ளி, 4 ஜனவரி, 2013
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக