அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 1 டிசம்பர், 2012

ஆஸியிலிருந்து 50 புகலிடக்கோரிக்கையாளர்கள் நாடு திரும்பினர்

வுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்ற 50 புகலிடக் கோரிக்கையாளர்கள் இன்று பிற்பகல் 3.20 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர். அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சட்டவிரோதமாகச் சென்ற 50 புகலிடக்கோரிக்கையாளர்களே கிறிஸ்மஸ் தீவிலிருந்து இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார். இவர்கள் அனைவரும் அவுஸ்திரேலியாவுக்குச் செந்தமான விசேட விமானம் ஒன்றின் மூலமே விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். குறித்த நபர்களை குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG