காணாமல் போன உறவுகளைத் தேடி அவர்களது உறவினர்கள் தீச் சட்டி ஏந்தி இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகிய இவ்வார்ப்பாட்ட ஊர்வலம் ஜிந்துப்பிட்டி வரை சென்றது.இதன்போது காணாமல் போன உறவுகளைத் தேடித்தரும்படி மீள வலியுறுத்தி காணாமல் போனோரின் தாய், தந்தை மற்றும் உறவினர்கள் தீச் சட்டியை ஏந்தி தமது கோரிக்கைகளை வெளிப்படுத்தி இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-->
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
வெள்ளி, 30 நவம்பர், 2012
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக