கு ருநாகல் அலவ்வ என்ற பகுதியில் மாணவனும் மாணவியும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
17 வயதுடைய மாணவனும், மாணவியுமே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அலவ்வ ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ள இச் சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. எனினும் காதல் விவகாரம் காரணமாக இவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது -->

நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக