அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 5 அக்டோபர், 2012

ஈரானிடமிருந்து மசகு எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா அனுமதி


ரானுக்கு எதிரான பொருளாதாரத் தடை தொடர்பாக இலங்கை நடந்துகொண்ட முறையையிட்டு திருப்தி தெரிவித்துள்ள அமெரிக்கா, இலங்கை ஈரானிடமிருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு தற்காலிகமாக சம்மதித்துள்ளதென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரியான சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை மீது விதிக்கப்பட்ட தடையை தளர்த்தும் நோக்கில் தானும் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பிரதிநிதியான அலிஸனுடன் வாஷிங்டனில் பேசியதாகவும் அவர் கூறினார். -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG