அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 26 செப்டம்பர், 2012

தேரருக்கு சிறைத்தண்டனை


து போதையில் பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட பௌத்த தேரருக்கு ஆறுமாத கால ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் 2,500 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மது போதையில் பொது இடத்தில் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படும் தேரர் ஒருவருக்கு கண்டி பிரதான நீதிவான் ரவீந்திர பிரேமரத்ன ஆறு மாத கால சிறைத்தண்டனை விதித்து அதனை ஐந்து வருடங்களுக்கு இடை நிறுத்தி வைத்தார். சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக இவருக்கு 2,500 அபராதமும் விதிக்கப்பட்டது. -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG