அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 26 செப்டம்பர், 2012

பண்டாரநாயக்க நினைவுதின நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொள்ளாமைக்கு காரணம் தெரியவில்லை: சந்திரிகா


ஹொரகொல்லயில் நடத்தப்படும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் நினைவுதின நிகழ்வில் நாட்டின் ஜனாதிபதி கடந்த 7 வருடங்களாக கலந்துகொள்ளாமைக்கான காரணம் தனக்குத் தெரியவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமரான எஸ்.டபிள்யூ,ஆர்.டி. பண்டாரநாயக்க 26.09.1956 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அவரின் நினைவுதின வைபவம் ஹொரகொல்லயிலுள்ள பண்டாரநாயக்கவின் பாரம்பரிய இல்லத்தில் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகத் தலைவருக்கு கட்சியின் விசுவாசிகள் எப்போதும் மதிப்பளிப்பதாக சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார். -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG