அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 3 செப்டம்பர், 2012

துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி


ஹுங்கல்ல, கட்டுவில பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 24 வயதான இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளையிலேயே இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
அண்மையில் இவர் சிறைச்சாலையிலிருந்து விடுதலையானவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG