இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்திய ஜனாதிபதி மாளிகையில் இச்சந்திப்பு நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-->
Related Posts : இந்திய - இலங்கை
0 கருத்துகள்:
கருத்துரையிடுக