அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 10 செப்டம்பர், 2012

கிழக்கு மாகாணத்துக்கு தெரிவானோரின் பெயர்கள் வர்த்தமானியில் வெளியிடும்வரை கோரிக்கைகளுக்கு இடமில்லை: ஆளுநர்


கிழக்கு மாகாணசபைக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் பெயர் விபரங்கள், தேர்தல் ஆணையாளரினால் வர்த்தமானி அறிக்கையில் வெளியிடப்படும்வரை மாகாணசபை நிர்வாகம் தொடர்பில் கட்சிகளின் செயலாளர்களினால் விடுக்கப்படும் கோரிக்கைகள் கவனத்திற்கொள்ளப்பட மாட்டாது என்று கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்கிரம தெரிவித்தார்.
இதேவேளை, மாகாணசபை தொடர்பில் உள்ள சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே தான் எந்தவித நடவடிக்கையையும் முன்னெடுப்பதாகவும் ஆளுநர் அறிவித்தார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG