இலக்க தகடற்ற நிலையில் பயணித்த வானென்றை திருகோணமலை பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைப்பற்றியுள்ளது. கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் குறித்த பிரதேச பிரபல அரசியல்வாதியொருவரின் மகனின் சுவரொட்டினை கொண்டு சென்ற நிலையிலேயே குறித்த வாகனம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பிரதேச பிரதம தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியினால் வழங்கப்பட்ட தகவலுக்கினங்கவே இலக்க தகடற்ற குறித்த வான் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது, வாகனத்திலிருந்த சாரதி கைது செய்யப்பட்டு பின்னர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக