அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

கார் வாஷ் செய்தால் இலவச சலுகையாக செக்ஸ்: இது மலேசிய பரபரப்பு


ம் நாட்டில் கார் வாங்குவதற்கும், சர்வீஸ் செய்வதற்கும் உப்பில்லா சலுகைகளை ஊதி பெரிதாக்கி வாடிக்கையாளர்களை கவர்வதில் நம்மவர்கள் கில்லாடிகள். ஆனால், மலேசியாவை சேர்ந்த கார் சர்வீஸ் ஸ்டேஷன் ஒன்று இதற்கெல்லாம மேலேபோய், சத்தமில்லாமல் ஒரு குஜிலி ஆஃபரை கொடுத்து வாடிக்கையாளர்களை வளைத்து வந்துள்ளது.
மலேசியாவில் சந்தேகத்துக்கு இடமான முறையில் இயங்கி வந்த மசாஜ் பார்லர் ஒன்றில் அந்நாட்டு போலீஸ் அதிகாரிகள் சமீபத்தில் அதிரடி ரெய்டு செய்தனர். அப்போது, அங்கு கைப்பற்றப்பட்ட பொருட்களில் ஏராளமான சிறப்பு பரிசு அட்டைகளை இருந்தன. இதுகுறித்து விசாரணை நடத்தியபோது கார் சர்வீஸ் நிறுவனம் ஒன்றும், அந்த மசாஜ் பார்லரும் டை அப் வைத்துக்கொண்டு கார் வாஷ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக செக்ஸ் சலுகையை வழங்கியது தெரிய வந்தது. அதாவது, 9 தடவை கார் வாஷ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசு அட்டை கொடுக்கப்படும். அதனை மசாஜ் பார்லருக்கு எடுத்துச்சென்றால் அங்கு இருக்கும் அழகிகளை தேர்ந்தெடுத்துக் கொண்டு செக்ஸ் அனுபவிக்கும் வகையில் இந்த ஆஃபரை வழங்கிவந்துள்ளனர். ஆனால், ஒரு கண்டிஷன், குறிப்பிட்ட கால அளவுக்குள் 9 தடவை கார வாஷ் செய்ய வேண்டும் என்பதே அது. இந்த விபரங்களை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் மசாஜ் பார்லருக்கு பெரிய பூட்டை தொங்க விட்ட கையோடு, கார் வாஷ் சர்வீஸ் ஸ்டேஷனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். என்ன விசாரணை, ஒரே நாள்ல அதிக தடவை கார் வாஷ் பண்ண கஸ்டமர் யாருன்னா? -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG