கி ளிநொச்சிப் பிரதேசத்தில் நிலவுகின்ற குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பான கூட்டம் ஒன்று இன்றைய தினம் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்கள் தலைமையில் அவரது கிளிநொச்சி மாவட்ட காரியாலயத்தில் நடைபெறவுள்ளது
.
இந்தக் கூட்டத்தில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர், நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், கிளிநொச்சி மாவட்ட செயலக அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள் உட்பட, இந்தப் பிரதேசத்தில் குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கும் கிராமங்களின் மக்கள் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்





























0 கருத்துகள்:
கருத்துரையிடுக