அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

றொபர்ட் ஓ பிளேக்கை சந்திக்கவுள்ளார் இரா.சம்பந்தன்


லங்கைக்கான விஜயத்தை இவ்வாரம் மேற்கொள்ளவுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் றொபர்ட் ஓ பிளேக்கை தான் கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
திருகோணமலை, சூரநகர்ப் பகுதியில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தின் பூநகர், புன்னையடி, கூனித்தீவு ஆகிய பகுதிகளிலும் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடைபெற்றன. இவற்றில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் திருகோணமலை மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்னசிங்கம், வேட்பாளர்களும் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG