அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 1 ஆகஸ்ட், 2012

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 28,000 பேர் கைது


பொ லிஸ் மா அதிபரின் பணிப்பின் பேரில் நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 28,000 பேர் கடந்த ஜுலை மாதம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேல் மாகாணத்தில் 7103 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர்களை கைதுசெய்வதற்கான தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG