அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 7 ஜூலை, 2012

காலஞ்சென்ற Dr.ரெறன்ஸ் பெரேரா அவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி

காலம்சென்ற Dr.ரெறன்ஸ் பெரேரா அவர்களது பூதவுடலுக்கு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி செலுத்தினார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கொழும்பு - 05, லெயார்ட்ஸ் வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்கு இன்றைய தினம் சென்ற அமைச்சர் அவர்கள் பூதவுடலுக்கு மலர்வளையம் சாத்தி தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார். அத்துடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டார். சண்டே லீடர் மற்றும் சண்டே ஒப்சேவர் ஆகிய ஆங்கிலப் பத்திரிகைகளில் பல்வேறு ஆக்கங்களை எழுதிய Dr.பெரேரா தனது 89வது வயதில் கடந்த திங்கட்கிழமை காலமானார். அன்னாரது இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் இடம்பெறுகின்றன.


0 கருத்துகள்:

BATTICALOA SONG