கொழும்பில் நாளை சனிக்கிழமை நடைபெறவிருந்த இந்திய பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
தவிர்க்க முடியாத காரணங்களால் ஹரிஹரன் இலங்கைக்காக விஜயத்தினை மேற்கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்ட நிலையிலேயே இந்த விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related Posts : ஹரிஹரன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக