அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 26 மார்ச், 2012

இலங்கை விவகாரக் கொள்கையை மாற்றுகிறது இந்திய அரசு


லங்கை விவகாரங்களைக் கையாள இதுவரை பின்பற்றப்பட்டு வந்த இந்திய அரசின் கொள்கைகளை மாற்றி அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆளும் காங்கிரஸ் அரசின் இந்த முடிவு இலங்கை அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த விஷயம் தெரிந்த இலங்கை அமைச்சர் ஒருவர், இலங்கையில் உள்ள இந்திய தூதரைச் சந்தித்து அரசின் கவலையை தெரிவித்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்:

BATTICALOA SONG