அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 26 மார்ச், 2012

ராதிகாவுடன் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட ரஜினி


ண்டன் சென்றுள்ள கோச்சடையான் படக்குழுவினர் அங்குள்ள உள்ள பைன்வுட் திரையரங்கில் படப்பிடிப்புகளை நடத்தி வருகின்றன. இந்த படத்தில் நடிக்கும் சரத்குமார் தன்னுடைய மனைவி ராதிகாவையும் லண்டன் அழைத்துச் சென்றுள்ளார். இதனிடையே படப்பிடிப்பு இல்லாதவேளையில் ரஜினியும், ராதிகா தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ளனர்.
இது குறித்து ராதிகா கூறுகையில் ரஜினிகாந்துடன் தன்னுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதாகவும், கேரவன் இல்லாமல் வெளியே சாப்பிட்டு அரட்டை அடித்த அனுவத்தை கூறி ரஜினி மகிழ்ந்ததாவும் தெரிவித்துள்ளார்.  ஊர்காவலன், மூன்று முகம் உள்ளிடட படங்களில் ராதிகா ரஜினியுடன் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG