அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 10 மார்ச், 2012

நாடு திரும்பிய இலங்கை அணியை வரவேற்க எவரும் வரவில்லை


சி.பி. கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்ட இலங்கை கிரிக்கெட் அணி நேற்று பின்னிரவு நாட்டை வந்தடைந்துள்ளனர். எனினும் வீரர்களை வரவேற்க இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகள் உட்பட எவரும் அங்கு சமுகமளித்திருக்கவில்லை என்பதுடன், வரவேற்புக்கான எவ்வித ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லையெனவும் எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் எயார் லைன்ஸ் எஸ்.கியூ 468 என்ற விமானத்திலேயே நாட்டை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சி.பி. கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி இறுதிப் போட்டிவரை முன்னேறியிருந்ததுடன், அணி வீரர்கள் அதிகமான போட்டிகளில் சிறப்பாக விளையாடியிருந்தனர். இத் தொடரின் சிறப்பாட்டக்காரராக திலகரட்ண தில்ஷான் தெரிவுசெய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG