அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 10 மார்ச், 2012

நடிகை மீதான அச்சுறுத்தல்; பெண் வைத்தியர் இடமாற்றம்


பிரபல சிங்கள திரைப்பட தொலைக்காட்சி நடிகையான சனோஜா பிபிலவை கதிர்காம வைத்தியசாலையின் தலைமை மருத்துவ அதிகாரியின் கணவர் அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டை அடுத்து, மிதிதெனியாய கிராமப்புற வைத்தியசாலைக்கு அவர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நடிகை சனோஜா பிபில அச்சுறுத்தப்பட்ட சம்பவம் சில வாரங்களுக்கு முன்னர் கதிர்காமத்தில் இடம்பெற்றது. திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக குறித்த நடிகை வைத்தியசாலைக்கு சென்றபோது, மருத்துவ அதிகாரியின் கணவர் வாளுடன் நடிகையை அச்சுறுத்தியதாகவும் இவர்கள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, நடிகையின் முறைப்பாட்டைத் தொடர்ந்து சுகாதார அமைச்சு விசாரணையை முன்னெடுத்துள்ளது. அச்சுறுத்திய மனிதர் தலைமை வைத்திய அதிகாரியின் கணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG