இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சி நிலைமை ஏற்பட்டதற்கு விளையாட்டு வீரர்களுக்கிடையிலான அரசியலே காரணமென இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இது அரசாங்கத்தினதோ விளையாட்டு அமைச்சினதோ தவறல்லவெனவும் அவர் கூறினார்.
Related Posts : சனத் ஜயசூரிய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக