சா ட்சியங்கள் இல்லாத யுத்தமே முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது பழிக்குப் பழிவாங்கும் நடவடிக்கையல்ல. உண்மையைக் கண்டறிந்தால் மாத்திரமே நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதுடன் மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனம் மீறப்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வெளிவிவகார அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக