தம்புள்ளையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு பொலிஸாருக்கு உதவியாக சுமார் 200 இராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்புஆரச்சி தெரிவித்தார்.
நாவுல விசேடப்படைத் தளத்தைச் சேர்ந்த 75 சிப்பாய்களும் கெக்கிராவை படைத்தளத்தைச் சேர்ந்த 100 சிப்பாய்களும் மாத்தளை படைத்தளத்தைச் சேர்ந்த 50 சிப்பாய்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதேவேளை, பண்டாரவளையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக 125 சிப்பாய்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்தெரிவித்தார்.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக