அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 16 டிசம்பர், 2011

ஐ.தே.க. தலைவர் பதவிக்கான தேர்தல் தவிர்க்கப்பட முடியாதது: சஜித் பிரேமதாச


ட்சியின் தலைமைப் பதவிக்காக தேர்தல் நடத்துவது தவிர்க்க முடியாதது எனவும் கரு ஜயசூரிய தலைவராக தெரிவு செய்யப்படுவார் என்பதில் தனக்கு நம்பிக்கை உண்டு என்று ஐ.தே.க.வின் இணை பிரதிதி தலைவர் சஜித் பிரேமதாச இன்று கூறினார்.
தேர்தல் நடைபெறுவதை விக்கிரமசிங்க தடுக்கும் சர்தியம்பற்றி கேட்டபோது அது கட்சியின் யாப்பை மீறுவதாக அமையும் என்பதால் அப்படி நடக்காது என அவர் கூறினார். தலைமைப் பதவிக்கான வேட்பு மனுக்கள் 18ஆம் திகதி தாக்கல் செய்யப்பட வேண்டும். தலைமைப் பதவி பற்றிய தீர்மானம் இந்த மாத இறுதிக்குள் மேற்கொள்ளப்படுமென சஜித் பிரேமதாச கூறினார். இன்று நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்ட குடும்பங்களுக்கு 5 இலட்சம் ரூபா வழங்கப்படுமென்று கரு ஜயசூரியவும் சஜித் பிரேமதாசவும் கூறினர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG