ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
வரவுசெலவுத் திட்டத்தில் நிதியமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் நிதியமைச்சர் என்ற வகையில் பங்குபற்றுவதற்காக அவர் நாடாளுமன்றத்திற்குச் சென்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related Posts : ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
0 கருத்துகள்:
கருத்துரையிடுக