வெள்ளிக்கிழமை (09-12-2011) இடம்பெறும் பார்வைகள் நிகழ்ச்சியில் இனப்பிரச்சினை தீர்வு திட்டத்திற்காக கடந்த 16ஆம் கட்டப் பேச்சுவார்த்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த வடக்கு, கிழக்கு இணைப்பு, பொலிஸ் அதிகாரம் மற்றும் மாகாண அரசுக்கான காணி உரிமம் போன்ற கோரிக்கைகளை அரச தரப்பு நிராகரித்திருந்ததுதொடர்பாக தமிழ்மக்கள் என்ன கருதுகிறார்கள் என்பது குறித்து கருத்துக் கேட்கப்படவிருக்கின்றது
.parvaigal எனும் skype முகவரிக்கு நேரடியாக அழைப்பதன் மூலமாகவோ அல்லது
http://www.facebook.com/groups/parvaigal/ எனும் குழுமத்தில் இணைந்து உங்கள்
கருத்துக்களை எழுத்துமூலம் பதிவதன் மூலமாகவோ நீங்களும் நிகழ்ச்சியில் இணைந்து
கொள்ளலாம். நீங்கள் பதியும் கருத்துக்கள் நிகழ்ச்சியில்
சேர்த்துக்கொள்ளப்படும்.
தொலைபேசியூடாக உங்கள் கருத்துக்களை பதிவுசெய்ய
வெள்ளிக்கிழமை (09-12-2011) இலங்கை நேரம் இரவு 10.00 மணிமுதல் நீங்கள் அழைக்கலாம்.
(ஐரோப்பிய நேரம் 5.30 முதல் 7.30 வரை ) இலங்கையில் நேரடி ஒளிபரப்பாக ஒளிபரப்பாகும்
இந்த நிகழ்ச்சி மீண்டும் ஐரோப்பிய நேரம் இரவு 10.00 மணிக்கு ஐரோப்பாவில்
ஒளிபரப்பாகும். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நீங்கள் அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம்:
0094112667977
Related Posts : பார்வைகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக