அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 15 நவம்பர், 2011

அமரர் சிவதாசனின் பூதவுடலுக்கு அஞ்சலி!



மரர் சிவதாசனின் பூதவுடலுக்கு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மலர்வளையம் சாத்தி அஞ்சலி செலுத்திய அதேவேளை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறியும் அஞ்சலி செலுத்தியுள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

அமரர் சிவதாசனின் பூதவுடல் இன்றைய தினம் ஈ.பி.டி.பி.யின் தலைமைச் செயலகத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் வடமாகாண ஆளுநர் மலர்வளையம் சாத்தி தமது இறுதி அஞ்சலியைச் செலுத்தினர். இதன்போது ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்) ஈ.பி.டி.பி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கமலேந்திரன் (கமல்) அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தயானந்தா ஈ.பி.டி.பி.யின் நிர்வாகச் செயலாளர் இராசமாணிக்கம் ஈ.பி.டி.பி.யின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் சிவானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.











0 கருத்துகள்:

BATTICALOA SONG