அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 29 நவம்பர், 2011

நாடாளுமன்றில் இன்று உரையாற்ற ஸ்ரீதரன் எம்.பிக்கு அனுமதி மறுப்பு


மிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்ற முற்பட்டபோது அனுமதி மறுக்கப்பட்டது.
ஸ்ரீதரன் எம்.பி உரையாற்ற எழுந்தபோது, அரச தரப்பு பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆட்சேபம் தெரிவித்தார். சிறிதரன் எம்.பி. ஏற்கெனவே வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாத்தில் உரையாற்றியுள்ளதாகவும் ஒரு உறுப்பினருக்கு ஒரு தடவை மாத்திரமே அனுமதி வழங்க முடியும் எனவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறினார். அதையடுத்து ஸ்ரீதரன் எம்.பி உரையாற்றுவதற்கு அனுமதியளிக்க முடியாதென குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG