அரசியல்வாதிகளின் பாதுகாப்புக்காக தனியார் பாதுகாப்பு ஊழியர்களைப் பயன்படுத்துவதையும் அனுமதிக்கப்படாத ஆயுதங்களைப் பயன்படுத்துவதையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அரசாங்கம் தடை செய்துள்ளதாக அரசாங்கப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இன்று வியாழக்கிழமை காலை தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற விசேட தேசிய பாதுகாப்பு கவுன்ஸில் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. முப்படைகளின் தளபதிகளும் பொலிஸ் மா அதிபரும் இந்த கூட்டத்தில் சமுகமளித்திருந்தனர்


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக