அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 3 அக்டோபர், 2011

இலங்கையில் எரிவாயு வயல்கள் கண்டுபிடிப்பு: ஜனாதிபதி

லங்கையில் எரிவாயு வயல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தனக்கு இத்தகவலை அறிவித்ததாக கண்டியில் இன்று நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றுகையில் ஜனாதிபதி கூறியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG