கொ லன்னாவையில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் காயமடைந்த கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவும் மேலும் இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில் காயமடைந்த கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற துமிந்த சில்வா உட்பட பலர் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தலையில் காயமடைந்த நிலையில் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவுக்கு அவசர சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக