அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 15 அக்டோபர், 2011

பாதுகாப்பு, அரசியல் உட்பட 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வியட்நாம் அரசுடன் கைச்சாத்து


லங்கை அரசாங்கத்திற்கும் வியட்நாம் அரசிற்கும் இடையில் பாதுகாப்பு, அரசியல், நிதி, கைத்தொழில், கல்வி, எரிபொருள் மற்றும் முதலீடு உள்ளிட்ட எட்டுத்துறைகளில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன என்று ஜனாதிபது செயலகம் அறிவித்துள்ளது.
எட்டு ஒப்பந்தங்களும் அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வியட்நாம் ஜனாதிபதி ட்ரோங் டேன் சாங் ஆகியோர் முன்னிலையிலேயே நேற்று வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ளன.

0 கருத்துகள்:

BATTICALOA SONG