அநுராதரபுரம் மாவட்டத்தின் கெக்கிராவை பிரதேசத்திலுள்ள திப்பட்டுவௌ நகருக்குள் இன்று காலை புகுந்த காட்டு யானை சுமார் 50 வாகனங்களை தாக்கி தேசப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
கெகிராவை நருக்குள் புகுந்த யானையிமிருந்து தப்புவதற்காக மக்கள் பதறியோடியபோது பெரும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. இன்று அதிகாலை முதல் அட்டகாசம் புரிந்த யானையை இன்று இரவு பொலிஸாரும் வனஇலாகா துறை அதிகாரிகளும் இணைந்து காட்டுக்குள் துரத்தியுள்ளனர்


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக