யா ழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இருந்து, ஒருநாள் வயதான ஆண் சிசு ஒன்றின் சடலத்தை கோப்பாய் பொலிஸார் இன்று சனிக்கிழமை மீட்டுள்ளனர்.
இச்சிசுவின் தயார் என சந்தேகிக்கப்படும் 19 வயதான பெண் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட சிசுவின் சடலம் யாழ்.போதனா வைத்திய சாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
சனி, 8 அக்டோபர், 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக