அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 19 அக்டோபர், 2011

16 வயதுச் சிறுமி மீது ஒரு வருடமாகப் பாலியல் வல்லுறவு புரிந்த பாட்டனாரும் மாமாவும் கைது


னது வயதான பாட்டனாராலும் மாமாவினாலும் ஒரு வருட காலமாகப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட் 16 வயது சிறுமி ஒருத்தி கர்ப்பம் தரித்துள்ள சம்பவம் ஒன்று மஹியங்கன பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.குறிப்பிட்ட சிறுமியின் அயல் வீட்டினர் வழங்கிய தகவலையடுத்து இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமியயின் பாட்டனாரும் மாமாவும் இன்று மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருட காலமாக இந்தச் சிறுமி மீது பாலியல் வல்லுறவு புரிந்துள்ளமை பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரிய வந்தள்ளது. இருப்பினும் இந்தச் சிறுமி கர்ப்பம் தரித்தமைக்குத் தாம் காரணம் அல்லவென இவர்கள் இருவரும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG