அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

இந்திய பிரதமருடன் ஜனாதிபதி மகிந்த சந்திப்பு

க்கிய நாடுகள் சபையின் 66 ஆவது பொதுக் கூட்டத்தில் பங்கேற்க நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஐ சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையின் அரசியல் நிலைவரம் மற்றும் வடக்கு கிழக்குப் பகுதிகளில் இடம்பெறும் அபிவிருத்திப் பணிகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அங்கு பல்வேறு நாட்டுத் தலைவர்களுடனும் சந்திப்புகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG