அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

அதிரடிப்படை இன்ஸ்பெக்டரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஏ.எஸ்.பி. பலி

அம்பாறையில் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் (ஏ.எஸ்.பி.) அதிரடிப்படை பிரதம இன்ஸ்பெக்டர் ஒருவரினால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 அம்பாறை மஹா ஓயாவிலுள்ள 69 ஆம் அதிரடிப்படை நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதிரடிப்படையைச் சேர்ந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார என்பவரே இவ்வாறு சுடப்பட்டவர் ஆவார். இவர் கொழும்பில் பாதாள உலக செயற்பாடுகளை முறியடிப்பதில் முன்னின்ற இவர் பின்னர் அம்பாறைக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG