விவாகரத்துப் பெற்ற பெண்ணொருவருடன் தொடர்பு வைத்துக் கொண்டு அந்தப் பெண்ணின் 12 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபரை, நீர்கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி 20 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா மூன்று இலட்சம் கொண்ட இரு நபர்களின் சரீரப் பிணையிலும் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.
கொட்டுகொட, யாகொடமுல்ல, மிரிஸ்வத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய திருமணமான நபர் ஒருவரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்வதற்கு உத்தரவிடப்பட்டவராவார்.
2009 ஜூன் 15 முதல் 2010 ஜூன் மாதம் 14ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மினுவாங்கொட, @வகொவ்வ பிரதேசத்தில் வைத்து சந்தேக நபரினால் 12 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அந்தச் சிறுமியின் வீட்டில் வைத்@த சிறுமி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
செவ்வாய், 20 செப்டம்பர், 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக