சனல் 4வினால் வெளியிடப்பட்ட 'கொலைக்களம்" காணொளிக்கு எதிராக இலங்கை அரசாங்கம் 'லைஸ் அக்ரீட் அப்போன்" என்ற காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.
சனல் 4 ஆவணத் திரைப்படத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் நேரில் கண்டனர் என்று கூறிய நேர்முகக்காணல்கள் பெய்யானவை எனக்கூறி இலங்கை அரசாங்கம் 'லைஸ் அக்ரீட் அப்போன்" என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக