அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

மலசலகூடம் சென்ற பெண்ணின் கழுத்தை மர்ம மனிதர் நெரித்ததாக புகார்

ம்பளை, ஆண்டியாகடவத்தை பகுதியில் நேற்றிரவு மர்ம மனிதர்களால் கழுத்து நெரிக்கப்பட்டதாகக் கூறப்படும் 28 வயது பெண்ணொருவர் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார்.
 இந்தப் பெண் நேற்றிரவு 8 மணியளவில் மலசலகூடத்திற்கு செல்ல வீட்டிற்கு வெளியே சென்ற போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது குறித்த பெண் கூச்சலிட்ட போது மேற்படி மர்ம மனிதர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் அதேவேளை, சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

0 கருத்துகள்:

BATTICALOA SONG