அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

8 விக்கெட்டுக்களால் அவுஸ்ரேலியா அணி வெற்றி

லங்கை மற்றும் அவுஸ்ரெலியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரி;கெட் போட்டியில் எட்டு விக்கெட்டுக்களால் அவுஸ்ரேலியா அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்படுத்தாடிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 208 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்படுத்தாடிய அவுஸ்ரெலியா அணி 211 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG