அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

'சனல்4' இற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் அடைந்த வெற்றியை 'சனல்4' உதாசீனம் செய்துவருகின்றது. அது மட்டுமன்றி, போர்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் போலி வீடியோக்களைத் தயாரித்து ஒளிபரப்பி வருகின்றது.'

இதற்கு எதிராக இன்று நண்பகல் 12.00 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பாரியதோர் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
சுயதொழில் புரிவோருக்கான சம்மேளத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தி நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG