அவசரகாலச்சட்டம் படிப்படியாக நீக்கப்படும் எனவும் இவ்வருட இறுதிக்குள் இவ்விதிகள் முற்றாக நீக்கப்படும் எனவும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்
Related Posts : அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல
0 கருத்துகள்:
கருத்துரையிடுக