அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 29 ஜூலை, 2011

உறவினர் வீட்டில் கைக்குண்டுத் தாக்குதல்; பெண்ணொருவருக்கு உதவிய ஐவர் கைது

றவினர் ஒருவரின் வீட்டின் மீது காரொன்றில் அடியாட்களுடன் வந்த பெண்ணொருவர் கைக்குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவமொன்று சீகிரியா பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் சீகிரியா பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, குறித்த குண்டுத் தாக்குதல் சம்பவத்துக்காக மேற்படி பெண்ணுக்கு உதவியதாகக் கூறப்படும் ஐந்து பேரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் காலி மற்றும் மாத்தறை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடையதான பெண்ணைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG