சாதனைகளை பற்றி ஒருபோதும் நினைப்பதில்லை. எனது வெற்றியின் ரகசியமே அதுதான் இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திர வீரர் சச்சின் இதுவரை 99 சர்வதேச சதங்களை பெற்றுள்ளார். லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடக்க உள்ள முதல் டெஸ்டில் அவர் 100ஆவது சதத்தை பூர்த்தி செய்து மகத்தான சாதனை படைப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து சச்சின் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
இங்கிலாந்து தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கமாக இருக்கும். ஒவ்வொரு ஆட்டத்தையும் அனுபவித்து விளையாட வேண்டும் என நினைப்பவன் நான். அப்படி விளையாடினால் சாதனைகள் தானாக வந்து சேரும் என்றார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
வியாழன், 14 ஜூலை, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























1 கருத்துகள்:
this is called sachin
கருத்துரையிடுக