அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 23 ஜூலை, 2011

யாழில் நண்பகல் வரை 22.41 % வாக்குப்பதிவு, துணுக்காயில் 40.6 %

யாழ். மாவட்டத்தில் இன்று நண்பகல் 12.40 மணி வரையில் 22.41 வீதமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.


யாழ். மாவட்டத்தில் பிரதேசசபை ரீதியான வாக்குப்பதிவு முடிவுகள்
வல்வெட்டித்துறை 31%
நல்லூர் 35%
சாவகச்சேரி 0.6%
ஊர்காவற்றுறை 36%
பருத்தித்துறை 32%
காரைநகர் 34%
நெடுந்தீவு 34%
வேலணை 18%


முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசபையில் இன்று நண்பகல் 12 மணி வரையில் 40.6 வீதமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் ஏ.பத்திநாதன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று நண்பகல் 12 மணி வரையில் 52 வீதமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

பச்சிலைப்பள்ளி 44%
கரைச்சி 48 %
பூநகரி 53%

0 கருத்துகள்:

BATTICALOA SONG