அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 26 ஜூன், 2011

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் தேசிய இணைப்பாளர் நியமனம்

மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி கதிராமன் தங்கேஸ்வரி பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் தேசிய இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இவருக்கான நியமனக் கடிதம் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் இன்றைய தினம் (24) வழங்கப்பட்டது.




0 கருத்துகள்:

BATTICALOA SONG