வ டக்கு அரசியல்வாதிகளினால் முன்வைக்கப்படும் விடுதலை புலிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று தெரிவித்தார்.
கொக்காவில் தொலைத்தொடர்பு நிலைய திறப்பு விழாவில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வடக்கு மற்றும் தெற்கு அரசியல் தலைவர்களினால் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னரே வடக்கு மக்களுக்கான அரசியல் தீர்வு வழங்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக