ஐ க்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தாயார் நளினி விக்கிரமசிங்க தனது 95ஆவது வயதில் நேற்றிரவு காலமானார்.
இவரது பூதவுடல் கொள்ளுப்பிட்டியிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கிரியைகள் இன்று திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு பொறளை மயானத்தில் நடைபெறவுள்ளது
Related Posts : எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க
0 கருத்துகள்:
கருத்துரையிடுக